கால்வாய் மூடி மீண்டும் உடைந்து சேதம்

Update: 2026-11-22 17:15 GMT

வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடியில் கட்டி திறக்கப்பட்டது. அங்குள்ள சுகாதார வளாகங்களில் இருந்து கழிவுநீர் வெளியேறும் கால்வாய்கள் மீது அமைக்கப்பட்டுள்ள மூடிகள் தரமானதாக இல்லை, சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த கால்வாய் மூடியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விமல்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்