சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Update: 2026-11-22 16:10 GMT

திண்டுக்கல் நாகல்நகர் பொன்சீனிவாசன் மெயின்ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து ஆட்டோ, கார், லாரிகள் நிறுத்தப்படுகிறது. அதோடு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்