சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் அதன் சுற்றவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் விபத்துக்களும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்து தர முன்வருவார்களா?