திருச்செந்தூர் வீரராகவபுரம் தெரு மத்திய பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்த நிலையில் உள்ளது. வாகனங்கள் அதன் மேல் செல்லும்போது மேலும் உடைகிறது. விபத்து ஏற்படும் முன்னதாக பாதாள சாக்கடை மூடி சரிசெய்யப்படுமா?