சாலையை கடந்து செல்ல வசதி

Update: 2026-11-22 19:34 GMT
தென்காசியில் 3 சிக்னல்கள் இருக்கின்றன. அதில் யானை பாலம் சிக்னலும், மேம்பாலம் அருகே உள்ள சிக்னலிலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கான வெள்ளை கோடுகள் போடப்படவில்லை. எனவே பாதசாரிகள் சாலையை கடக்க வசதி செய்துதருமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்