மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்டப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள சாலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் நீர் தேங்கி குளம் போல காணப்படுகிறது. எனவே சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?