ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் அமைந்துள்ள பாதர் கெசு ரோடு கடந்த 15 ஆண்டுகளாக தார் சாலை மண் சாலையாக மாறிய உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்பட்டு செல்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் தார் ஊற்றி சீரமைக்க வேண்டும்.
-எம்.கே.லோகேஷ் சந்தைக்கோடியூர்.