தார்சாலை வசதி

Update: 2026-11-22 19:29 GMT

குரும்பூரில் இருந்து வரண்டியவேல் வழியாக ஆத்தூர் செல்லும் சாலையில் குளத்தின் அருகே களிமண் குவிந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதால் தார்சாலை அமைக்குமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்