ஆற்றின் குறுக்ேக பாலம் கட்டுவாா்களா?

Update: 2022-08-08 15:49 GMT

ஜோலார்பேட்டை புத்துக்கண் செல்லும் சாலையில் காவேரிப்பட்டு அருகில் ஒரு ஆறு உள்ளது. ஆற்ைற கடந்து ெசல்லும் சாலையில் கால்வாய் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சாலையில் பாசி பிடித்து வழுக்குகிறது. அந்த வழியாக வாகனங்களில் ெசல்ேவாா் தடுமாறி விழும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றின் குறுக்ேக பள்ளமான இடத்தில் பாலம் கட்டுவாா்களா?

கே.வீரமணி, ரெட்டியூர்

மேலும் செய்திகள்