மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2026-11-01 17:36 GMT
மந்தாரக்குப்பம் மற்றும் நெய்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை பகல் மற்றும் இரவு வேளையில் சாலையிலேயே மாடுகள் படுத்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்