புதுச்சேரி நகர பகுதியில் உள்ள பல்வேறு கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இவை மழை காலங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்படுத்துவதால் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துசெல்லும் நிலை உள்ளது. கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.