சாலையில் திரியும் மாடுகளால் விபத்து

Update: 2026-11-01 16:49 GMT

வில்லியனூர் நகர பகுதியில் இரவு நேரத்தில் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மாடுகள் சாலையில் நடமாடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்