திறப்பு விழா காணாத பேரூராட்சி கட்டிடம்

Update: 2026-11-01 16:56 GMT

உத்தமபாளையம் பேரூராட்சிக்கான பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. இதனால் பேரூராட்சி அலுவலகம் தற்போது வரை வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே புதிய கட்டிடத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்