பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்

Update: 2026-11-01 15:58 GMT

பழனி முருகன் கோவிலில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு கோவிலுக்கு வரும் பக்தர்களை அச்சுறுத்துகிறது. பக்தர்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பறித்துக்கொண்டு செல்கிறது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே குரங்குகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்