விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-11-01 14:54 GMT

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தின் பழைய பகுதியில் உள்ள இணைப்புகள் சேதமடைந்துள்ளன. சுமார் 12 இடங்களில் இணைப்புகள் பழுதடைந்துள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த இணைப்புகளைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்