பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூர் ஓடையின் குறுக்கே ரூ.3.07 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.