குரங்குகள் தொல்லை

Update: 2026-11-01 14:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள குளத்தூரில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதுடன், சில நேரங்களில் பொதுமக்களைத் தாக்குகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குரங்குகள் தொல்லைக்கு நிரந்தரத் தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்