பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2026-11-01 14:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை கோழிகள், ஆடுகளை கடிப்பதுடன், சாலையில் செல்லும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களை துரத்துவதால் வெளியில் நடமாடவே பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்