ஆண்டிமடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தேவை

Update: 2026-11-01 14:35 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளின் மனுதாரர்கள் தங்களது வழக்குகள் தொடர்பான தேவைகளுக்காக கரடிக்குளம் நீதிமன்றத்துக்குத் தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க ஆண்டிமடத்தில் இடம் தேர்வு செய்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்