மதுப்பிரியர்களின் கூடாரம்

Update: 2026-11-01 15:14 GMT

அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஊராட்சியில் உள்ள சந்தை, முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இருள் சூழ்ந்த பகுதி என்பதால் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்