புதுவை பெரியார் நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை விரட்டிச்சென்று கடிக்கிறது. தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.