கிளை நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2026-11-01 19:00 GMT

கண்ணமங்கலத்தை அடுத்த அ.கோ. படவேடு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அருகே செயல்பட்டு வந்த கிளை நூலகம் பழுதடைந்துள்ளதால் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. தற்போது கிளை நூலகம் தற்காலிகமாக நாகலிங்க மலையடி வாரத்தில் தகர ஷீட் அமைத்து செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த நூலகக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய நூலகக் கட்டிடத்தை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கேசவன், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்