ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறையில் தண்ணீர் குழாய் உடைந்து சேதமான நிலையில் உள்ளது. அதை, முறையாக பராமரிக்காமல் உள்ளனர். மனு கொடுக்க வருபவர்களுக்கு கழிவறைக்குச் சென்றால் நோய் தொற்று உருவாகும் அவலநிலை இருந்து வருகிறது. இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கமலகண்ணன், ஆரணி.