தெருநாய் தொல்லை

Update: 2026-11-01 19:01 GMT

தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் பகுதியில் சமீபகாலமாக தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்