முக்கூடல் தேவமாதா கோவில் சாலையோரம் ஏராளமான கருவேல மரங்கள், புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் தற்போது கொசு தொல்லை அதிகரித்துள்ளதால் கொசுமருந்து அடிப்பதோடு, புதர்களையும், கருவேல மரங்களையும் வெட்டி அகற்றுமாறு வேண்டுகிறேன்.