ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பாலாற்றில் இருந்து தினமும் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இரவில் அதிகமாக மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளையர்கள் மணலை அள்ளி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராம்குமார், ஆம்பூர்.