காட்பாடி தாலுகா வள்ளிமலை, கோட்டநத்தம், ேமல்பாடி ஆகிய கிராமங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி கடிக்க பாய்கின்றன. நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்தராஜ், வள்ளிமலை.