உப்பு குளம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-03 17:53 GMT
உப்பு குளம் சீரமைக்கப்படுமா?
  • whatsapp icon

அரக்கோணம் பஜார் தெருவில் உப்பு குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவுடன் உப்பு குளத்தை தூர் வாரினர். தற்போது உப்பு குளத்தில் உள்ள பூங்கா இருக்கும் இடமே தெரியாமல் மழைநீர் தேங்கி செடி, கொடிகள் வளர்ந்தும், குப்பைகள் தேங்கியும் மாசடைந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. உப்பு குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமரன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்