திருப்பத்தூர் அருகே புலிக்குட்டை கிராமம் காமராஜ் நகரில் குடிநீர் வசதி இல்லை. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு குடிநீர் தொட்டி கட்டி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணி, புலிக்குட்டை.