படகு குழாமில் வளரும் செடிகள்

Update: 2026-07-12 19:07 GMT

வேலூர் சதுப்பேரி படகு குழாமில் பொதுமக்கள் படகு சவாரி செய்து பொழுதைப்போக்கி வருகின்றனர். அங்குள்ள ஏரியில் ஏராளமான செடிகள் வளர்ந்து வருவதால் படகு சவாரிக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துராஜ்குமார், வேலூர்.

மேலும் செய்திகள்