ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கங்காபுரம் பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இதை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.