மதுரை அனுப்பானடி ஹவுசிங் போர்டு 87-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் சாலையில் வீணாக செல்கின்றது. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து கொசு உற்பத்தியாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.