ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

Update: 2026-10-25 20:00 GMT

திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் ரெயில் சுரங்கப்பாதை செல்கிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியே செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதி படுகின்றனர். எனவே ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சரஸ்வதி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்