மூடி இல்லாத கழிவுநீர் சேகரிப்பு தொட்டி

Update: 2026-10-25 16:19 GMT

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள கழிவுநீர் சேகரிப்பு தொட்டி திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் சேகரிப்பு தொட்டிக்கு விரைந்து மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்