பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2026-11-01 18:58 GMT

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தின் உட்பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டின் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால் தண்ணீர் குடிக்க வரும் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். விரைவில் எந்திரத்தை சரி செய்யுமாறு வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்