திருப்பத்தூர் ஆரிப்நகர் பகுதியில மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புதிதாக கட்டினர். அந்தத் தொட்டியை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆரிப் நகர் மக்கள் நலன் கருதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-எம்.முசம்மில் பாஷா, சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.