ஆரணி நகரில் ராமகிருஷ்ணாபேட்டை இந்திராநகரில் ேமல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள 7 தூண்களும் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்து நடக்கும் முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-ஜெகன்மூர்த்தி, ஆரணி.