குடிநீர் தொட்டி சீரமைக்க வேண்டும்

Update: 2026-07-05 19:32 GMT

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் கிராமத்தில் திருப்பத்தூரில் இருந்து ஏழருவி செல்லும் சாலையோரம் உள்ள குடிநீர் தொட்டி பயன்பாடு அற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தக் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்