தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சி வலங்கபுலிசமுத்திரம் அம்மன் கோவில் மேல்புறம் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி பராமரிப்பற்று நல்லி இல்லாததால் தண்ணீர் வீணாகிறது. எனவே குடிநீர் தொட்டியில் நல்லி அமைத்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.