கோவில்பட்டி கடலைக்கார தெருவில் குடிநீர் திறந்து விடும் வால்வில் தண்ணீர் கசிந்து வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீர் கசியாத புதிய வால்வை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.