வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் சாலையில் செல்கிறது. அதாவது இந்தத் தண்ணீர் குழாயை முறையாக கால்வாய் பகுதியில் இணைக்காமல் விட்டுவிட்டதால் அந்தத் தண்ணீர் சாலையில் ஓடி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனி, வேலூர்.