நெல்லை மாவட்டம் மானூர் அருகே அழகியபாண்டியபுரத்தில் இருந்து உக்கிரன்கோட்டைக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.