தண்ணீரின்றி தவிக்கும் மக்கள்

Update: 2026-07-26 16:24 GMT

பலக்கனூத்து ஊராட்சி ஒண்டிவாடநாயக்கன்பட்டி அருகே அருந்ததியர் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே முறையாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்