குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-09-13 19:42 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்