வீணாகும் குடிநீர்

Update: 2026-09-13 10:02 GMT

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா குடியிருப்பு பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. எனவே அங்கு குடிநீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்