சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2026-09-13 07:07 GMT

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் அநேக இடங்களில் சாலைகளில் மழைக்காலங்களில் மழைநீர் வடியாமல் தேங்குகின்றன. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். மேலும் அந்த பகுதியில் கொசுக்கடியும் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்