சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2026-09-06 16:30 GMT

ரெட்டியார்சத்திரம் அருகே குட்டத்துப்பட்டி பெரியார்நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து உள்ளது. அதோடு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்