திறக்கப்படாத குடிநீர் நிலையம்

Update: 2026-09-06 13:32 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற அலுவலகம் முன்பு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டதிலிருந்து இதுநாள்வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்