சென்னை பெசன்ட் நகர் 1-வது குறுக்கு தெருவில் மழைநீர் கால்வாய் மூடி கடந்த ஒரு மாதங்களாக சேதமடைந்துள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வடிகால் மூடியை சரிசெய்யவேண்டும்.