காட்பாடி அருகே செங்குட்டை பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அருகில் தண்ணீர் வடிந்து செல்ல வழி இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூராக உள்ளது. சாலையில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தண்டபாணி, காட்பாடி.